6 Men. 6 Places. Varied backgrounds. Variety of Industry. what you finally get is a "Arusuvai virundhu". This is our honest recordings of things, news, informations which influenced us in everyday's life. Viewing this from decades from now, will throw some ideas & informations of the period we lived in. The social, cultural, political & personal influecnes of our current time is reflected in this post.

Friday, October 05, 2007

கால்நடைகளை திருடும் சிங்கள இராணுவம்

தமிழீழத்தின் கிழக்குபகுதியில் உள்ள பட்டிகோலா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சிங்களள இராணுவத்தின் தாக்குதலால் எழை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாரிய அளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.

வீடுகளை விட்டு வெளியேறும் போது தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அந்த கால்நடைகளை சிங்கள காவல்துறையினர்,இராணுத்துறையினர்,மற்றும் சிங்கள ரவுடிகள் கூட்டம் தமிழர்களின் வீட்டில் திருட்டுத்தனமாக ஓட்டிச்சென்று சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் விற்பனை செய்கிறார்கள்.

திருந்துமா இந்த திருட்டுக்கூட்டம்.?

அரவிந்தன்

Labels: ,

1 Comments:

Blogger mayan said...

THANK YOU FOR YOUR INFORMATION
CAN YOU ADD ME TO YOUR SITE

February 23, 2008 at 10:17 AM

 

Post a Comment

<< Home